நத்தை சூரி மூலிகை ஒரு மகா மூலிகை ஆகும். நத்தைசூரி மூலிகை ஒரு வசிய மூலிகை ஆகும். நத்தை சூரி மூலிகைக்கு சாபம் என்பது கிடையாது.
நத்தை சூரி மூலிகை உண்டு வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் ஏற்படாது. உடல் அழியாமலும் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம். நத்தைசூரி மூலிகை ஒரு காயகற்ப மூலிகை ஆகும்.
- காலையில் தேனுடன் உண்டு வந்தால் மனோபலம் அறிவுக்கூர்மை அதிகரிக்கும் .
- பனைவெல்லம் சேர்த்து தேனீராக அருந்தி வந்தால், கல்லடைப்பு ஏற்படாது. உடல் இறுகும்.
- தினமும் உண்டு வந்தால் நெடுங்காலம் வாழலாம்.
- மாலை பாலுடன் உண்டு வர உடல் வலிமை பெறும். விந்து கட்டும் ஆண்மை கோளாறு விலகும்.
- உடல் வசீகரமாகும்
- உடல் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்
- இன்னும் பல பயன்கள் இருக்கின்றன