Thailam and Oil
KNEE PAIN/முட்டு வலி தைலம் 100ML
200.00
மூட்டு வலியை மாத்திரைகள் இல்லாமல் குணப்படுத்த மூலிகை எண்ணெய்களை கொண்டு சிகிச்சை செய்யலாம்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். பொதுவாக வயதான பிறகு தான் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது வயதானவர்களை காட்டிலும் இளவயதினரையும் மூட்டு வலி பிரச்சனை விட்டுவைக்கவில்லை. தலைவலி வந்தால் மாத்திரை போட்டுகொள்வது போல் மூட்டு வலிக்கு அவ்வபோது வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வதால் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் மூட்டு எலும்புகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்க செய்யும்.