LEMON GRASS TEA/எலுமிச்சை புல் டீ 50GM

60.00

லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சைச் சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப் புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை “கொச்சி வாசனை எண்ணெய்’ எனவும் அழைப்பர்.

SKU: SKU-HT-016 Category: Tags: ,

Herbal Tea

Weight 0.050 kg