PAVALAMALLI KUDINEER/பவளமல்லி நோய் எதிர்ப்பு குடிநீர் 50GM

160.00

பவளமல்லி நோய் எதிர்ப்பு குடிநீர்
இது நுரையீரலில் உள்ள காற்று பைகளில் ஏற்படும் அடைப்பு நீக்கி நுரையீரலை சுத்தமாக்கி சுவாசத்தை சீராக்கும். உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து

வைரஸ்கள் ஏதும் வரமால் பாதுகாத்து உடலில் உள்ள வாத நீரை வெளியேற்றும்.. முதுகு தண்டுவடத்தை பாதுகாக்கும்.
தொண்டையில் ஏற்படும் சளியை கரைத்து நோய் தொற்று ஏற்படமால் பாதுகாக்கும்.
இதில் 33 வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நோய்களை குணப்படுத்தி நம் உடலை பாதுகாக்கும்.

சுக்கு
கருந்துளசி
மிளகு
மஞ்சள்
பப்பாளி இலை
பவளமல்லி
ஆடாதோடை
நொச்சி
திப்பிலி
கண்டகத்திரி
வில்வம்
கருஞ்சீரகம்
நிலவேம்பு
சதகுப்பை
வெற்றிலை
சந்தனம்
தனியா
தூதுவளை
முசுமுசுக்கை
சீந்தில்
விஷ்ணு கிரந்தி
வாதநாரயணன்
வாதமடக்கி
குப்பைமேனி
பேய்புடல்
அதிமதுரம்
நாயுருவி
சிரியாநங்கை
நெல்லிக்காய்
தாண்றிக்காய்
கடுக்காய்
வசம்பு
சித்தரத்தை

SKU: SKU-ID-001 Categories: , Tag: